எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி

கப்டன் மஹேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு தான் எம்.எஸ்.தோனி மொத்தப்படமும். ஆனால், வாழும் கிரிக்கெட் சூறாவளியான தோனியின் வரலாற்றை எத்தனைக்கு எத்தனை சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் தரமுடியுமோ? அத்தனைக்கு அத்தனை பிரமாண்டமாகவும் பிரமாதமாகவும் தந்திருக்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. கதைப்படி, பீஹார் ராஞ்சியில் வசிக்கும் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்த தோனி, தன் திறமையால் எப்படியெல்லாம் போராட்ட சூழலான வாழ்க்கையில், குடும்பத்திற்காக இரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கிடைத்த டிக்கெட் கலெக்டர் வேலையையும் பார்த்துக் கொண்டே, கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேறி, … Continue reading எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி